பாகிஸ்தான் அணியை இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது....!!! A+ A- Print Email விராட் கோலி 32 பந்துகளில் 36 ரன்களும், ரெய்னா 28 பந்துகளில் 35 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்....டி20 உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்றின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Post a Comment