Connect Us

 

வாட்டர் இப்போ மேட்டர் ஆச்சு!..



குடிநீர் குளத்தில், குப்பை கொட்டி
பிளாட் போட்டு விற்றீர்கள்
குடிக்க கேன் வாட்டர் வாங்கி கொண்டோம்!!!

ஏரி நீரில் கழிவை கலந்து
தொழிற்சாலை அமைத்தீர்கள்
வயலை நோண்டி வாட்டர் உறிஞ்சினோம்!!!

ப்யூரான தண்ணிர் குடித்த காலம் மாறி
ப்யூரிஃபையர் தண்ணிர் குடிக்கிறோம்!!!

காவிரி, வைகையில் தண்ணிர் ஓடியது
செய்தி என்றால்..
மணல் லாரி ஓடுவது நேரலை!!!

இப்போ செலவு செய்தாவது தண்ணீர்
வாங்கிக் கொள்கிறோம்
தண்ணீர் குடிக்க செவ்வாய் கிரகம்
செல்ல வைத்து விடாதீர்கள்

Post a Comment

 
Top