Connect Us

 

நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் சிறப்பு விருந்திரனராக ஒரு டிசைனரின் கலெக்ஷனை வெளியிட வந்தார். அந்த டிசைனர் வேறு யாரும் இல்லை. தமிழ் திரைப்படமாக 'உல்லாசம்' படத்தின் கதாநாயகியான மகேஷ்வரி ஐயப்பன் தான். இவர் தற்போது டிசைனராகி 'மகி ஐயப்பன் கலெக்ஷன்' என்ற பெயரில் தான் டிசைன் செய்த ஆடைகளை வெளியிடுகிறார். இவர் கலெக்ஷனை வெளியிடத் தான் நடிகை ஸ்ரீதேவி வந்திருந்தார். 51 வயதான நடிகை ஸ்ரீதேவி இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது, ஓவர் மேக்கப் போட்டிருப்பதோடு, டீப் நெக் கொண்ட பச்சை நிற சில்க் ஸ்லீவ்லெஸ் கவுனை அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த உடையில் இவர் பாட்டி கவுன் அணிந்து வந்தது போன்று காணப்பட்டார்...

Post a Comment

 
Top